நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

  • English
  • தொலைபேசி: (+91) 93806-01635
  • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

நிகழ்வுகள்



நிகழ்வுகள் - பூமி பூஜை

பூமி பூஜை - June 04, 2017 - சுமங்கலி

  • NTTA- விற்கான கட்டிடம் : எங்களின் கட்டிட வடிவமைப்பாளர்கள் திருமண மண்டபம் அலுவலகம் பயிற்சி கூடம் கோவில் போன்ற கட்டிட பணிகளுக்கு தேவையான திட்ட வடிவமைப்பை தயாராக வைத்துள்ளனர்.
  • இந்த தையற்கலைஞர் குடியிருப்பில் 106 தையற்கலைஞர்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வெளி ஆட்கள் தடை செய்யப்பட்ட சமூக வளாகம் அமைக்கப்படும்.
  • தையற்கலைஞர்களுக்கென பிரத்யேகமான குடியிருப்பு அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை.
  • நாங்கள் மின் மற்றும் தண்ணீர் இணைப்பினை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
  • தண்ணீருக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி சிறப்பாக முடிந்தது.